அக மகிழ்ச்சி
வெளிச் செயல்களில
உண்மையான
மகிழ்ச்சியில்லாததால்
புறச்சசெயல்களில்
ஈடுப்படகூடாதென்று
ஆன்மீகம்
வலியுறுத்தவிவிலை
புறத்தில்
இன்பங்களை தேடாது
அகத்தில்
மெய்மையான
பேரின்பத்தையுணர்ந்து
அகமகிழ்வுடன்
செயல்களில் ஈடுப்படுவதை
வலியுறுத்துவதே
ஆன்மீகம் !!!
No comments:
Post a Comment