*/ சத்குருவே பரமாத்மா ~ Shreevidyalayam

சத்குருவே பரமாத்மா



 

சத்குருவே பரமாத்மா 





ஆசைகள் அகன்ற

விருப்பு வெறுப்புகள் கடந்த

பற்றுகள் இல்லாத

வேற்றுமைகள் அல்லாத

உணர்ச்சிகள்  மறைந்த

எண்ணங்கள் தோன்றாத

நினைவுகள்  ஒடுங்கிய

நான் என்ற அகங்காரம் கரைந்த

மனமே சத்குரு! !!!

No comments:

Post a Comment