*/ பரமாத்மாவே குரு ~ Shreevidyalayam

பரமாத்மாவே குரு






பரமாத்மாவே குரு








தன்னையுனர

அகத்திலிருக்கும்

குருவிடம்

சரணனடந்தால்

போதும் 

நம்மை வழிநடத்த

குரு  தோன்றுவார்

உறவுகளாய்

நன்பனாய்

இயற்கையாய்


புறத்தில்

சந்திக்கும்

மனிதர்களெல்லாம்

குருவாயிருப்பதை

உணர்ந்தால்

குருவைத் தேடி

எங்கும் செல்ல 

அவசியமில்லை  !!!

  

No comments:

Post a Comment