*/ ஆசையின்றி ... ~ Shreevidyalayam

ஆசையின்றி ...



ஆசையின்றி...






 ஆசைகளின்றி

வாழ்தலென்பது 

யாதெனில்

வெளியே

பொருளின்றி

இருப்பதில்லை

மனதின்

ஆசையால்

பொருட்களை

தேடாமல்

அகத்தில்

எந்த பொருளுடனும்

பந்தமில்லாமலிருப்பதே  !!! 

No comments:

Post a Comment