*/ ஆன்மீக பாதை ~ Shreevidyalayam

ஆன்மீக பாதை



      ஆன்மீக பாதை







பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்கும்

இல்லறத்திலிருந்து விலகுவதற்கும்

ஆன்மீக பாதையில்லை

சவாலான சூழ்நிலையிலும்

அமைதியாக  எதிர்க்கொண்டு

இல்லறத்தில்  பந்தமின்றி

ஆனந்தமாக வாழ்வதற்கே

ஆன்மீகம்  !!!











No comments:

Post a Comment