ஏன் பிறந்தோம் ?
மனிதனிலிருந்து தெய்வமாய்
பரிணாமமடைய !!
விழிப்புணர்வு சக்தியாய்
விழித்தெழ !!
பேரமைதியும பேராணந்தமும்
சுய சொரூபம் என்றுணர்ந்திட !!
பிறப்பிறப்பு கனவிலிருந்து
விடுதலையடைந்திட !!
வாழ்க்கை தெய்வத்தின்
நாடகம் என்ளறுனர்ந்திட !!
பொய்மையிலிருந்து
மெய்மையில் நிலைத்திட!!
எல்லையற்ற ஞானமாய்
எல்லையற்றிருப்பதை உணர்ந்திட!!!
No comments:
Post a Comment