*/ இருப்பு நிலை ~ Shreevidyalayam

இருப்பு நிலை


 


இருப்பு நிலை 





இறை நிலையை

உணர

மனதை

மாற்றவோ அழிக்கவோ

அவசியமில்லை  ;


இல்லாத கடந்த காலத்திற்கும்

வராத எதிர் காலத்திற்கும்

ஊசலாடும் மனதை 

நிகழ்காலமான

இருப்பில்

நிறுத்தினால்

இறைசகதியை

உணரலாம்  !!!

No comments:

Post a Comment