*/ தெய்வத்தின் நாடகம் ~ Shreevidyalayam

தெய்வத்தின் நாடகம்


தெய்வத்தின் நாடகம்








மனிதர்கள் விழித்தெழத்

தெய்வம் இயக்கும்

வாழ்க்கை

நாடகத்தை

உண்மையாகப் பாவித்து

உணர்ச்சிகளால் மடியாமல்

ஞானத்தில் விழிப்படைந்தால்

சாட்சியாளனாய் நாடகத்தை

வேடிக்கை பார்க்கலாம்   !!

No comments:

Post a Comment