*/ உணர்ச்சியும் உணர்வும் ~ Shreevidyalayam

உணர்ச்சியும் உணர்வும்



உணர்ச்சியும் உணர்வும்






எண்ணங்களால்

உருவாகும்

புறம் சார்ந்த 

உணர்ச்சி திரைகள்

மறைந்தால்

அகத்தின்

நிர்மலமான 

மனதில்

உணரப்படுவது

பேரின்பமே  !!! 



No comments:

Post a Comment