*/ ஞான யோகம் ~ Shreevidyalayam

ஞான யோகம்



ஞான யோகம்






 பக்தி மார்க்கத்திலும்  

கர்ம மார்க்கத்திலும்

ஞானமின்றி

பயணித்தால்

அறியாமையின் இருப்பிடத்திற்கு

அழைத்துச் சென்றுவிடும்

ஆதலால்

எந்த மார்க்கமாயினும்

ஞான மார்க்கத்துடன்

இணைந்தால்

யோகத்தினை அடையலாம்   !!

No comments:

Post a Comment