*/ முக்தியும் மோட்சமும் ~ Shreevidyalayam

முக்தியும் மோட்சமும்


 

முக்தியும் மோட்சமும்




மரணத்திற்குப் பின்

அடையப்படுவதில்லை

முக்தியும் மோட்சமும்

ஜீவித்திருக்கும்போது

பிறப்பும்  இறப்புமில்லை

என்பதை உணர்ந்து

சுயசொரூபத்தில்

நிலைத்திருப்பதாகும் !!! 





 







No comments:

Post a Comment