*/ ஏற்றுக்கொள்வது என்பது.... ~ Shreevidyalayam

ஏற்றுக்கொள்வது என்பது....


 



ஏற்றுக்கொள்வதென்பது யாதெனில்...







ஏற்றுக்கொள்வது  என்பது யாதெனில்

சூழ்நிலையை  வெளியில் 

ஏற்றுக்கொள்வது

மட்டும் 

ஏற்றுக்கொள்ளுதலில்லை
 
அந்த சூழ்நிலையைப் பற்றிய எந்த

எண்ணங்களையும்  அசைப்போடாமல்

அமைதியாக செயலபுரிவது  !!!







No comments:

Post a Comment