*/ உலக மாற்றம் ~ Shreevidyalayam

உலக மாற்றம்



    


உலக மாற்றம்












உலகை மாற்ற

புறத்தில் செய்யப்படும்

பிரயத்தனங்களெல்லாம்

நிலக்கண்ணாடி

பிமபத்தில

பிரதிபலிக்கும்

பிம்பத்தை

அலங்கரிப்பது போன்ற

அறியாமை செயலே



நம்மை அலங்கரித்து

நிலக்கண்ணாடியில்

பிரதிபலிக்கும்

நம் பிம்பத்தை

அழகாக்குவது போல்

நம் அகத்தை

சீர்ப்ப்படுத்தி

விழித்தெழுந்தால்

அழகான உலகத்தை

 காண்பதும்

சாத்தியமே !!! 


No comments:

Post a Comment