தடையில்லை
வயதும் பாலினமும் தடையில்லை
குடும்பமும் உறவுகளும் தடையில்லை
சாதியும் மதமும் தடையில்லை
தேசமும் மொழியும் தடையில்லை
இளமையும் முதுமையும் தடையில்லை
திறமையும் கல்வியும் தடையில்லா
கடமையும் தொழிலும் தடையில்லை
ஏழ்மையும் செல்வமும் தடையில்லை
சுயத்தை உணர்ந்திட மனிதனுக்கு தடையேதுமில்லை ;
தடையேதுமில்லாதிருக்க
புறத்தில் தடையிருப்பதாக நம்மை
ஏமாற்றிக்கொண்டிருப்பது
மனதின்
ஆசைகளும் அகங்காரமுமே !!!
No comments:
Post a Comment