*/ மனதை கடந்திட... ~ Shreevidyalayam

மனதை கடந்திட...


 

மனதை கடந்திட...







எண்ணங்களும் ஆசைகளும

அடக்க முயற்சித்தால்

அடங்காத வெள்ளமாய்  பெருகிவரும் 

நம்மை மூழ்கடிக்க

மனதின் தன்மையை  அறிந்தால்

கடந்து விடலாம்

நதிகளை கடப்பது போல்  !!!

No comments:

Post a Comment