*/ சுய உணர்வு ~ Shreevidyalayam

சுய உணர்வு



 சுய உணர்வு
 



சமநிலையில் இருக்கும் கடல்நீர்

சந்திரனின் எழுச்சிக்க்கேற்ப

பல்உயர  அலைகள் வேகமாக

எழுவதாக  

பார்வைக்கு தெரிவது போல்

அகத்தில்

அலை அலையாக

ஆசைகளும், எண்ணங்களும்

அலை அலையாக

உணர்ச்சிகளும் நினைவுகளும்

எழுவதாக  தோன்றுகிறது

ஆயினும்

உண்மையில் மனமும்

கடல் நீர் போல்

சமநிலையில் தான்

இருந்துக் கொண்டிருப்பதை

புரிந்துணர்ந்தால் 

சுயத்தை உணரலாம்  !!!

No comments:

Post a Comment