*/ வாழ்க்கை ~ Shreevidyalayam

வாழ்க்கை



வாழ்க்கை






விழிக்காமல்  உறங்கிக் 

கொண்டிருப்பவர்களுக்கு

புரிவதில்லை

வாழ்க்கை கனவென்று

 உறக்கத்தில்

விழிப்புணர்வாய்

விழித்திருப்பவர்கள்

உணர்கிறார்கள்

வாழ்க்கை

கனவென்று  !!! 






No comments:

Post a Comment