*/ பேரின்பமும் பேரானந்தமும் ~ Shreevidyalayam

பேரின்பமும் பேரானந்தமும்




பேரின்பமும் பேரானந்தமும்





நிலையற்ற

மாற்றத்துக்குட்பட்ட

சந்தோஷத்தையும்  மகிழ்ச்சியையும்

வெளியே தேடுவதை

மனம்

நிறுத்தினால்

உள்ளத்தில் 

மாறாது நிலைத்திருக்கும்

பேரின்பத்தையும் பேரானந்தத்தையும்

உணர்வது எல்லா

மனிதர்களுக்கும்

சாத்தியமே   !!!

No comments:

Post a Comment