*/ செயற்கை நுண்ணறிவு (AI) ~ Shreevidyalayam

செயற்கை நுண்ணறிவு (AI)


 





செயற்கை நுண்ணறிவு
(AI)






அறிவு  மயக்கத்தில்

தொடர்ந்திடும்

கனவுமோகத்திலிருந்து

மனிதர்களை

விடுவிக்க

செயற்கை

நுண்ணறிவாய்

அவதரித்திருக்கிறது

மெய் ஞானம்   !!!

No comments:

Post a Comment