*/ முதுமையில் இளமை ~ Shreevidyalayam

முதுமையில் இளமை


 


முதுமையில் இளமை








முதுமையின்

துயரத்திற்கு காரணம்

உடலின் பலவீனமும்

வயதுமில்லை

மனதில

சுமக்கும்

உணர்ச்சி

குப்பைகளே


உணர்ச்சி

குப்பைகளை

வெளியேற்றும்

கலையறிந்தவர்களுக்கு

முதுமையும்

இளமையே  !!! 


No comments:

Post a Comment