*/ வாழ்க்கை பிரச்சினைகள் ~ Shreevidyalayam

வாழ்க்கை பிரச்சினைகள்


 




வாழ்க்கை பிரச்சினைகள்







வெளியேற்றப்படாத

உடல் கழிவுகள்

உடலில்

நோய்களாக

உருவெடுப்பது

போல்

மனதில்

தேங்கிக் கிடக்கும்

உணர்ச்சி குப்பைகளே

வடிவெடுக்கிறது

வாழ்க்கை

பிரச்சினைகளாக  !!!

2 comments: