*/ ஏன் கல்வி?? ~ Shreevidyalayam

ஏன் கல்வி??


 


ஏன் கல்வி





 

தன்னையுனர்ந்து

சுயத்தில்

 நிலைந்திருப்பதற்காக

கற்பிக்கும் கல்வியை

மனிதனின் அறிவு

சுய காலில் நிற்பதற்கென்று

தவறாக

புரிந்து கொண்டதால்

பணமும் பொருளும்

சம்பாதிப்பதற்காக

ஓயாமல்

தேடி அலைகிறான

மனிதன்

சுயசொரூபத்தை

மறந்தவனாய்  !!!

No comments:

Post a Comment