*/ நேர்மறையும் எதிர்மறையும் ~ Shreevidyalayam

நேர்மறையும் எதிர்மறையும்


 



   நேர்மறையும்  எதிர்மறையும்           






நேர்மறையாகவோ  இருப்பதற்கோ

எதிர்மறையை அழிப்பதற்கோ

மனிதன்

முயற்சிக்க  வேண்டிய

அவசியமேயில்லை

ஏனெனில்

நேர்மறையும்  எதிர்மறையும்

கூட

மனதின்

மாய  பிம்பங்களே  !!!

No comments:

Post a Comment