*/ மௌனமொழியின் இலக்கணம் ~ Shreevidyalayam

மௌனமொழியின் இலக்கணம்


 




மௌனமொழியின்  இலக்கணம்












முக்காலத்தில்

இலக்கணமாக

கொண்டிருக்கும்

எந்த மொழியும்

மெய்மையான

இருப்பை

உணர்த்த இயலாது


இருப்பு நிலையை

மட்டும்

இலக்கணமாக

கொண்டிருக்கும்

மௌன மொழியில்

மட்டுமே

மெய்மையான

இருப்புநிலையிலிருந்திருப்பதை

உணர்தல்

சாத்தியமாகும்     !!!



No comments:

Post a Comment