*/ ஞானம் ~ Shreevidyalayam

ஞானம்


 


ஞானம்







புத்தகங்களை வாசிப்பதிலோ

உலகறிவை சேகரிப்பதாலோ

ஞானமடையயியலாது

ஐம்புலன்களால் சம்பாதித்த

அறிவினை

தியாகிப்பதால்

உதயமாகும்

ஞானம்   !!!!

No comments:

Post a Comment