*/ எல்லாம் தெய்வமே ~ Shreevidyalayam

எல்லாம் தெய்வமே


 





எல்லாம் தெய்வமே







தெய்வத்தின்

இருப்பிடத்தில்

இருந்துக்கொண்டு

தேடிக்கொண்டிருக்கிறோம்

எங்கோ

தூரத்தில்

தெய்வமிருப்பது போல்  !!!

1 comment: