*/ ஊக்கம் ~ Shreevidyalayam

ஊக்கம்


 

ஊக்கம்






பலவீனங்களற்று

அனைவரும்

சமமான

பேராற்றலாய்

பலத்திருக்க

யாரை

யார்

ஊக்கப்படுத்த


சுயத்தை

உணர்ந்தால்

புரியும்

யாரையும்

யாராலும்

ஊக்கப்படுத்த

முடியாதென்று   !!!

No comments:

Post a Comment