*/ அகத்தில் இணைந்தால் ... ~ Shreevidyalayam

அகத்தில் இணைந்தால் ...


 




அகத்தில் இணைந்தால் ...






புறத்தில்  

பாலினத்தை

சமப்படுத்துவதால்

வேற்றுமைகள்

மறையாது


சுயத்தை உணர்ந்தால்

மட்டுமே

மனதில்

பதிந்திருக்கும்

வேற்றுமைகள்

மறையும்

மாயமாய்  !!!

No comments:

Post a Comment