*/ சுயமரியாதை ~ Shreevidyalayam

சுயமரியாதை


 



சுயமரியாதை






அகத்திலிருக்கும் 

பேரின்பத்தை

வெளியே

தேடுவதைப்போலவே

புறத்திலில்லாத

மரியாதையை

வெளியே

சம்பாதிக்க

பிரயத்திக்கிறார்கள்

அகத்தில்

மெய்மையான சுயத்தை

உணர்வதே

சுயமரியாதை

என்ற உண்மையை

அறியாத

அப்பாவி மனிதர்கள்  !!! 








No comments:

Post a Comment