*/ திருமணம் ~ Shreevidyalayam

திருமணம்





திருமணம்







ஆணாகவும் 

பெண்ணாகவும்

அடையாளப்படுத்திக்

கொண்டிருக்கும்

மனிதர்கள்

மாயையான

பாலின 

அடையாளங்களிளிருந்து

விடுதலையடைந்து

சுய சொரூபமான

விழிப்புணர்வாய்

ஒன்றினைந்திருப்பதை

உணர்வதற்கே

திருமணம்  !!!



No comments:

Post a Comment