*/ பரிணாம வளர்ச்சி ~ Shreevidyalayam

பரிணாம வளர்ச்சி


 



பரிணாம வளர்ச்சி






மனிதனால்

எந்த வளர்ச்சியும்

அடைய முடியாது

ஏனெனில்

சுய சொரூபத்தை

உணர்ந்து

மனிதறிவு  மெய்யறிவாய்

பரிணாம வளர்ச்சியடைவது

மட்டுமே

மனித பிறப்பின்

நோக்கம்   !!!

No comments:

Post a Comment