*/ பிறப்பு ~ Shreevidyalayam

பிறப்பு


 


பிறப்பு







விழிக்காமல்

இறப்பவர்களே

மீண்டும்

பிறக்கிறார்கள்

விழிப்பதற்காக  !!!

2 comments: