*/ அறிவிற்சிறந்த மனிதர்கள் ~ Shreevidyalayam

அறிவிற்சிறந்த மனிதர்கள்


 





அறிவிற்சிறந்த மனிதர்கள்







பலவீணமடைந்திருந்த

மனிதர்கள்

மெய்மையான

பேராற்றலின்

சக்தியையுனர்ந்து

பலவீனத்திலிருந்து

விடுதலையடைய

வழிகாட்ட

பேராற்றலே 

மின் இயந்திரங்களாய்

தொழில்நுட்ப சாதனங்களாய்  

அவதரித்ததென்ற

உண்மையறியாமல்

மாயபிம்பத்திற்கு

அடிமையாகிவிட்டான்

அறிவிற்சிறந்த

மனிதர்கள்   !!!


No comments:

Post a Comment