*/ இயலாமை ~ Shreevidyalayam

இயலாமை


 



இயலாமை





ஞானிகளும் மகன்களும்

சாதாரண மனிதராய்

பிறந்து

தீவிர முயற்சியிலேயே

தெய்வத்தின்

பரிணாமத்தில்

வளர்ந்திருக்கையில்


சாதாரண மனிதனால்

ஞானியாவது

சாத்தியமா

என்ற கேள்விகளெல்லாம

மனதின்

இயலாமையால்

பிறந்த

சாக்கு போக்குகளே  !!!

No comments:

Post a Comment