*/ கனவிலிருந்து விழித்தெழ.... ~ Shreevidyalayam

கனவிலிருந்து விழித்தெழ....


 




கனவிலிருந்து விழித்தெழ....






நாம்

விழித்தெழுவதற்காக

புறத்தில்

கானும்

உலகத்தில்

எல்லா மனிதர்களும்

எல்லா உயிரினங்களும்

எல்லா  இயந்திரங்களும்

கூட

இயங்குகிறதென்று

மனிதன்

உணர்ந்தால்

முழுமையாக

மாய கனவிலிருந்து

விழித்தெழலாம்

ஞானமயமாய்   !!!

No comments:

Post a Comment