*/ அறிவும் ஞானமும் ~ Shreevidyalayam

அறிவும் ஞானமும்


 



அறிவும் ஞானமும்




அறிவை வளர்ப்பதற்காக

புத்தகத்தை

வாசித்தால்

நான் என்ற

அகந்தை

பலப்பட்டு

அறியாமை திரைகளே

வளரும்

மெய்மையை

அறிவதற்காக

வாசித்தால்

அறியாமை திரைகள்

மறைத்து

சுய சொரூபமான

ஞானத்தில்

மலரலாம்   !!!




No comments:

Post a Comment