*/ வெற்றிதோல்வி பிறப்பு ~ Shreevidyalayam

வெற்றிதோல்வி பிறப்பு


 



வெற்றிதோல்வி  பிறப்பு






வெற்றியாளனின்

தாழ்வு மனப்பான்மையிலிருந்து

பிறந்த

தோல்வியாளனும்


தோல்வியாளனின்

தாழ்வு

மனப்பான்மையிலிருந்து

பிறந்த

வெற்றியாளனும்


பிறந்ததே

வெற்றியும் தோல்வியும்

சமமென்ற

பாடம் கற்றறிந்து

ஏற்றதாழ்வுகள் அகன்று

ஒன்றினைவதற்கே  !!! 

.

No comments:

Post a Comment