*/ பசுமையையுணர்ந்தால் ... ~ Shreevidyalayam

பசுமையையுணர்ந்தால் ...


 



 பசுமையையுணர்ந்தால் ...







அழியாத

இயற்கையை

மனிதனால்

வளர்க்கவோ

காக்கவோ

இயலாதபோதிலும்

அகத்தின்

இயற்கையின் பசுமையை 

முழுமையாய்

உணர்ந்தால்

புறத்தோற்றத்தில்

மறைந்துபோன

இயற்கைவளங்களும்

அழியாமல்

இணைந்திருப்பதை

உணரலாம் !!!


No comments:

Post a Comment