*/ மாற்றம் ~ Shreevidyalayam

மாற்றம்


 



மாற்றம்







விழிப்படைந்தவர்கள்

வெளியே

எந்த மாற்றமும்

செய்யாதபோதும்

மாற்றங்கள்

நிகழ்ந்து

கொண்டிருக்கும்

அவர்கள்

விழித்ததால்  !!!

No comments:

Post a Comment