*/ மௌன மொழி ~ Shreevidyalayam

மௌன மொழி


 



மௌன மொழி






மொழிகளின்

அடிப்படையில்

நிகழும்

புரிந்து கொள்ளுதலில்

பிழைகளும் தவறுகளும்

நிகழலாம்

ஆனால்

மௌனத்தில்

நிகழும்

உணர்தலில்

மெய்மை மட்டுமே

ஒளிரும் !!!


No comments:

Post a Comment