*/ யாசகர்கள் ~ Shreevidyalayam

யாசகர்கள்


 




யாசககர்கள்





மனித மனம்

தன் சுயத்தை அறியாததாலே

எல்லாமிருந்தும்

ஏதோ

குறைந்திருப்பதாய் நினைத்து

எல்லாவற்றையும்

புறத்தில்  எதிர்ப்பார்க்கும்

யாசகனாக்கிவிட்டது

மனிதர்களை  !!! 





No comments:

Post a Comment