*/ வாய்ப்புகள் ~ Shreevidyalayam

வாய்ப்புகள்


 



வாய்ப்புகள்






பிரச்சனைகளும்

தடைகளும்

அறியாமையால்

அணிந்திருக்கும்

முகமுடிகளை

அகற்றி

சுய சொரூபத்தை

உணர்ந்திட

மனிதர்களுக்கு

இறைசக்தியளிக்கும்

வாய்ப்புகளே  !!!

1 comment: