*/ பாலியல் சட்டதிட்டங்கள் ~ Shreevidyalayam

பாலியல் சட்டதிட்டங்கள்


 




பாலியலிருந்து விடுதலை






சட்ட  திட்டங்களும்

பாதுகாப்பு கவசங்களும்

பாலியல்  குற்றங்களுக்கு

தீர்வல்ல


மனிதர்கள்

பாலின அடையாளங்களிளிருந்தும்

பாலின வேற்றுமைகளிளிருந்தும்

விடுதலையாகி

மெய்யுணர்ந்து

விழித்துணர்ந்திட

ஒன்றினைவதே

தீர்வாகும்   !!!

No comments:

Post a Comment