*/ தெளிந்த புத்தி ~ Shreevidyalayam

தெளிந்த புத்தி


 




தெளிந்த புத்தி





மாசுப்படாத

கண்ணாடியில்

மட்டுமே

உள்ளதை உள்ளபடி

பார்க்க முடியும்

அது போலவே

அறியாமையகன்று

தெளிவடைந்த

புத்தியால்  மட்டுமே

உள்ளதை உள்ளபடி

காணவியலும்    !!!

No comments:

Post a Comment