*/ இயற்கையின் மாறுவேடம் ~ Shreevidyalayam

இயற்கையின் மாறுவேடம்


 



இயற்கையின் மாறுவேடம்






தொழில்நுட்ப

வளர்ச்சியையும்

இயற்கை

வளங்களையும்

இருமையாய்

வேறுப்படுத்தும்

மனிதர்களுக்கு

பாடம்

கற்பிப்பதற்கே

தொழில்நுட்பவளர்ச்சியாக

மாறுவேடம்னிந்திருக்கும்

நவீன தொழில்நுட்பங்கள்   !!!

No comments:

Post a Comment