*/ வாழ்கையமைப்பு ~ Shreevidyalayam

வாழ்கையமைப்பு


 



வாழ்க்கை அமைப்பு






மனிதன்

சுயத்தை உணர்ந்திட

புதிய வாழ்க்ககையமைப்பை

வடிவமைக்க  அவசியமில்லை

ஏனெனில்

விழித்திருப்பதை

உணர்த்துவதற்காகவே

மனிதர்களின்

வாழ்க்கையை

வடிவமைத்திருக்கிறது

விழிப்புணர்வு சக்தி  !!!

No comments:

Post a Comment