படைப்பின் மொழி
வார்த்தைகளின்
அர்த்தங்களை
கற்றறிந்த மொழியால்
புரிந்துக்கொண்டிருப்பதால்
உணர்ச்சிகரமான
பாச நாடகங்களும்
வாத போர்களும்
முடியாத
திரைக்கதையாய்
விரிகின்றது
மனிதனின்
மனக்கனவில்
அர்த்தங்களற்ற
படைப்பின் மொழி
கற்றுனர்ந்தால்
கனவிலிருந்து
விடுதலையடைந்து
விழித்தெழலாம்
விழிப்புணர்வாய் !!!
👏👏👏
ReplyDelete😊😊
Delete