*/ யார் மனநோயாளி ?? ~ Shreevidyalayam

யார் மனநோயாளி ??


 



யார் மனநோயாளி ??







போலியான

மகிழுணர்ச்சிகளை

உண்மையென்று

ஏமாந்து

கொண்டிருக்கும்

மனிதர்களின்

மனதில் மறைந்துள்ள

சிதைந்து

போன

உணர்ச்சிகளிளிருந்தே

மனநோயாளிகள்

பிறக்கிறார்கள்

சிதைந்து போன மனதிற்கு

வைத்தியம் பார்த்து

மெய்மையான

மனதின்

தன்மையை

கற்பிக்க  !!!



No comments:

Post a Comment