*/ தியான பயிற்சி ~ Shreevidyalayam

தியான பயிற்சி


 



தியான பயிற்சி






அமைதியான

சூழலில் மட்டும்

அமைதியாயிருக்க

பயில்வது

தியானமில்லை


போர்க்களமாமிருக்கும்

பேரிரைச்சலிலும்

அமைதியை மட்டும்

உணர்ந்திருக்க

பயில்வதே

தியானம்  !!!

No comments:

Post a Comment