*/ மெய்மையான அறிவு ~ Shreevidyalayam

மெய்மையான அறிவு


 





மெய்மையான அறிவு










இல்லாத  அறிவை

மனிதனால்

நிறுத்தவோ

துறக்கவோ

இயலாது


விழித்தெழுந்து

அனுபவத்தில்

உணரவேண்டும்

அறிவிருந்ததாக

கனவுகண்டோம்

என்ற

மெய்மையை   !!!


No comments:

Post a Comment